பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் – ப.சிதம்பரம்

Views: 150 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது கட்சி தயாராக உள்ள நிலையில், பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் கூறினார். பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையின் கீழ் இருக்கக்கூட காங்கிரஸ் விரும்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பம் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் ஜி-23 கூட்டத்திற்கு பிறகு தனியார் ஆங்கில டிவிக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். … Continue reading பாஜகவை வீழ்த்தவேண்டும் என வந்துவிட்டால், காங்கிரஸ் ஆம் ஆத்மி தலைமையைக்கூட ஏற்கும் – ப.சிதம்பரம்